பூநகரியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

Friday, May 18th, 2018

பூநகரி, பரந்தன் குடமுருட்டிப் பாலத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாண சபையில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் பயணம் செய்த வாகனம் காற்றுப் போனதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


கொழும்பில் ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு
ஊர்காவற்றுறை மைதானப் புனரமைப்பில் பாரிய மோசடி -கழகங்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
கடும் மழை பாடசாலைகள் முடக்கம்!
போலி கல்விச்  சான்றிதழுடன் விரிவுரையாளர் பதவி? - யாழ் பல்கலைக்கழகத்தில் முறைகேடு என தகவல்!
வேன் 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து : 10 பேர் மருத்துவமனையில்!