பூட்டான் அரசகுடும்பத்தினர் இலங்கைக்கு விஜயம்!

Saturday, December 30th, 2017

தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பூட்டான் அரச குடும்பத்தினர் இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்கள் கொள்ளுப்பிட்டி கங்காரம விகாரைக்கு சென்று மதவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுள் இளவரசி அசி சோனம் டெகன் வென்க்ஜக் (Ashi Sonam Dechan Wangchuck) , ராணி அவரது தாயாரான அசி டோர்ஜி வென்க்மோ வென்க்ஜக் (Ashi Dorji Wangmo Wangchuck  ) மற்றும் பூட்டான் மூடிசூடா மன்னர் ஜிக்மி ஜின்ரன் வென்க்ஜக் (Jigme Jigten Wangchuck)  ஆகியோர் வருகைதந்துள்ளனர்.

Related posts: