புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் அஞ்சலிடப்பட்டுள்ளது!

தரம் 5 மாணவர்களுக்காக புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் நேற்றையதினம் அஞ்சல் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அத்துடன், திருத்தங்கள் இருப்பின் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
தாஜூதீன் கொலை : அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் அறிகுறி!
சிக்கனமாக பயன்படுத்துங்கள் - மின்சக்தி எரிசக்தி அமைச்சு!
இறக்குமதி தடையிலிருந்து 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு வார இறுதியில் நீக்கம் - இராஜாங்க அ...
|
|