புலமைப் பரிசில் பரீட்சை : தேசிய ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்கள்!

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கான புள்ளிகள் இன்று காலை வெளியாகியிருந்தன.
இதேவேளை 25 மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகளும் வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது தேசிய ரீதியாக முன்னிலை பெற்ற மாணவர்களின் முழு விபரங்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், முதலிடத்தை இரு மாணவர்களும், இரண்டாம் இடத்தை மூன்று மாணவர்களும், மூன்றாம் இடத்தை ஒருவரும், நான்காம் இடத்தை 23 மாணவர்களும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி!
இரசாயன மருந்து விசிறப்பட்ட பழங்கள் யாழ்ப்பாணத்தில் அமோக விற்பனை!
ஜனநாயக முறையை மறுப்பதாயின் அதன் பயங்கரமான கடந்தகால வரலாற்றையும் புரிந்துகொள்ள வேண்டும் - பிரதமர் மஹ...
|
|