புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயம் இல்லை – கல்வியமைச்சர்!

Monday, April 8th, 2019

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயம் இல்லை என்ற சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts: