புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பதிலாக மாற்று முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்கம்!

Saturday, February 23rd, 2019

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய முன்னர் அதற்கு மாற்று முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது பிரபலமானது என குறித்த சங்கத்தின் தலைர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்தால் வரப்பிரசாதம் இல்லாத குழந்தைகளுக்கு அது அசாதாரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: