புலமைப்பரிசில் மீள் திருத்தத்துக்கு விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம்!
Wednesday, October 5th, 2016
தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் நவம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீள் விண்ணப்பிக்கும் மாணவர்கள் நவம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் தமது பாடசாலை அதிபரின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.
Related posts:
கர்ப்பிணி பெண்களை மீண்டும் அரச சேவைக்கு அழைக்க தீர்மானம் - அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு...
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான புதிய குழு உறுப்பினர்கள் நியமனம் !
பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்...
|
|