புலமைப்பரிசில் பரீட்சை – பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி வெளியீடு!

Tuesday, December 11th, 2018

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான திருத்தப்பட்ட வெட்டுப் புள்ளிகளை அடுத்தவாரம் வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இம்முறை பரீட்சையானது இலகுவாக்கப்பட்ட நிலையில் வெட்டுப் புள்ளிகளில் சற்று உயர்வு காணப்படுவதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: