புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

Wednesday, October 5th, 2016

இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. மேலும், www.doenets.lk என்ற இணையத்தள முகவரி ஊடக பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

இதேவேளை, Exam <இடைவெளி> சுட்டெண்” என்றவாறு டைப் செய்து 7777 என்ற இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலம் அலைபேசி ஊடாக பரீட்சை பெறுபேறுகளை தெரிந்து கொள்ள முடியும். இந்த தளத்தினை அழுத்துவதன் ஊடாகபெறுபேறுகளை பார்வையிட முடியும் www.doenets.lk

Exam1_mini


எச்சரிக்கை: தென்கிழக்கு ஆசியாவில் புதுவகை மலேரியா!
மக்களுக்கான செயற்றிட்டங்களை தமது தனிப்பட்ட செயற்பாடாக யாரும் உரிமை கோர முடியாது - ஈ.பி.டி.பியின் யாழ...
ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது!
சுங்க தொழிங்சங்க போராட்டம் தொடர்கின்றது!
இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!