புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி!

Monday, March 26th, 2018

இலங்கை முழுவதும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடத்தப்படவுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பொறுப்பேற்கப்படுகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: