புலமைப்பரிசில் – உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் எதிர்வரும் தினங்களில் முக்கிய தீர்மானம் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021

இவ்வருடத்துக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைகள் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மாகாண கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு இது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: