புத்தாண்டை முன்னிட்டு 8000 பொலிஸார் கடமையில்!

எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு வீதிகளில் இடம்பெறும் அனர்த்தங்களை குறைப்பதற்காக போக்குவரத்து பிரிவின் 8000 பொலிசாரை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை பரிசோதிப்பதற்காக 25,000 சுவாச வாயு உபகரணங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
வடக்கு மாகாணக் கல்வியமைச்சு மிக முறைகேடான வழிமுறைகளில் நியமனங்களை வழங்கி வருகின்றது - இலங்கை ஆசிரிய...
அனைத்து பல்கலைகழகங்களும் நாளைமுதல் மீள திறக்கப்படும் - பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
மக்களுக்கு கடமையாற்றும்போது மொழி ஒரு பிரச்சினையான விடயமல்ல - வடக்கின் பிரதம செயலாளர் தெரிவிப்பு!
|
|