புது வருடத்திற்கு முன் தேங்காய் எண்ணெயின்  விலையில் மாற்றம்!

Saturday, March 4th, 2017

தமிழ்-சிங்கள புது வருடத்திற்கு முன்னர், தேங்காய் எண்ணெயின் விலையில் மாற்றம்ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது சந்தைகளில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகமாகவே உள்ளது. எனவேஎண்ணெய்யின் விலை அடுத்த மாதமளவில் குறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேங்காயின் விலை அதிகரித்துள்ளமையாலே தேங்காய் எண்ணெயின் விலைஅதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெக்டர் கொபகடுவ ஏகாரியன் ஆராய்ச்சி நிலையமே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

coconut-oil_2

Related posts: