புதிய வெளிவிவகார அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார் !

Thursday, May 25th, 2017

 

அமைச்சரவை மாற்றத்தின் மூலம் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டள்ள ரவி கருணாநாயக்க தனது கடமைகளை இன்று(25) பொறுப்பேற்றார்.

வெளிவிவகார அமைச்சில் வைத்தே, ரவி கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.தேசிய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க, கடந்த 22ம் திகதி இடம் பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

Related posts: