புதிய வரி அறவீட்டு முறைமை ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு! 

Tuesday, March 27th, 2018

ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வரும் புதிய வரி அறவீட்டு முறைமை வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் நேரடியாக முதலீடு செய்ய  ஆர்வங்காட்டுவர் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையினால் திட்டமிடப்பட்டுள்ள 21ஆம் நூற்றாண்டின் அபிவிருத்தி இலக்கை இலகுவாக அடையமுடியும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts: