புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய சீன பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை!
Saturday, February 11th, 2023இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக சீன அரசாங்கத்தின் பெரும் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் மாதத்தில் இடம்பெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வேலணை பிரதேச சபையின் முதலாவது கூட்டம் இன்று!
தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!
தீவகத்தை வளமான தேசமாக்க முழுமையான அரசியல் பலத்தை தாருங்கள் – வேட்பாளர் ஜெயகாந்தன்!
|
|