புதிய மருத்துவ பீடங்கள் அமைப்பு – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Friday, January 19th, 2018

மருத்துவ பீடங்களை அமைக்கும் பணிகள் சப்ரகமுவ வயம்ப பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுஅறிவித்துள்ளது.

இந்த மருத்துவ பீடத்திற்கு 160 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

இதற்கு ஏற்ப இம்முறை களனி பல்கலைக்கழகத்தின் பொறியியல் நிதிக் கற்கை ஆகிய பீடங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும்தெரிவித்துள்ளது.

Related posts: