புதிய போக்குவரத்து சட்டத்தை வாபஸ் பெற அரசாங்கம் தீர்மானம்?

Sunday, September 20th, 2020

இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வழிப் போக்குவரத்து சட்டம் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெருந்து வண்டிகள் பயணிக்கின்ற வீதிப்பிரிவிலேயே முச்சக்கர வண்டியும், மோட்டார் சைக்கிளும் பயணிக்க வேண்டும் என்கிற சட்டம் அறிவிக்கப்பட்டபோதும் அது சாத்தியமாகவில்லை. இந்நிலையில் இந்த சட்டத்தை வாபஸ்பெற அசாரங்கம் எண்ணியுள்ளதாக கூறப்படுகிறது.

மக்களிடம் இருந்து கிடைத்த பல முறைப்படுகளை அடுத்து இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: