புதிய பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களது பதவி மாற்றங்கள் குறித்த வர்த்தமானி வெளியீடு

Sunday, June 4th, 2017

அண்மையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்ட பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களது பதவி மாற்றங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, புதிதாக மூன்று பிரதி அமைச்சர்களும் நான்கு இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தனர்.

Related posts: