புதிய பிரதம நீதியரசர் நியமிப்பு இன்று!

Friday, October 12th, 2018

தற்போதைய பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் இன்று(12) ஓய்வு பெறவுள்ளதால் புதிய பிரதம நீதியரசரை நியமிக்க, புதிய பிரதம நீதியரசரை நியமிப்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எட்டுவதற்காக புதிய அரசியலமைப்பு சபை இன்று(12) நண்பகல் 12.00 மணிக்கு ஒன்று கூடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதம நீதியரசராக நளின் பெரேரா’வின் பெயரினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: