புதிய பிரதமராக நிமால் சிறிபாலடி சில்வா: தினேஷ், சுசில் ஒன்றிணைந்த குழு நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சி ஆகியவை ஒன்றிணைந்து நிறுவ எதிர்பார்க்கும் அரசாங்கத்தில் பிரதமர் பதவி சிரேஷ்ட அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவுக்கு வழங்குவது குறித்து இருதரப்பினருக்கும் இடையே உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
யாழ் போதனா வைத்தியசாலையில் போராட்டம்!
அஞ்சலகத்தில் நீர்க் கட்டணம்!
கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான காலகட்டமாக இதனை கருதுகிற...
|
|