புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவ தளபதி நியமனம்!

Monday, April 29th, 2019

புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ தளபதி, சாந்த கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

Related posts: