புதிய பரீட்சை ஆணையாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்பு!
Monday, January 2nd, 2023பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர இன்று (02) கடமைகளை பொறுப்பேற்றார்.
மத அனுட்டானங்களுடன் இந்த நிகழ்வுகள், பத்தரமுல்ல பெலவத்தவிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்றது.
பரீட்சை திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேனவின் ஓய்வு காரணமாக வெற்றிடமாக இருந்த பதவிக்கு அவர் நியமிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
130 கோடி ரூபாவில் நாடெங்கும் 1,223 பாடசாலைகளுக்கு உதவி - கல்வி அமைச்சு வழங்கும்!
மூன்றாவது நாளாகவும் நடைபெறும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை!
இராஜாங்க அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு!
|
|