புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் வரிச்சலுகை வாகனக் கொள்வனவுக்கான அனுமதிப்பத்திரம்!
Sunday, September 13th, 2020புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகவிரைவில் வரிச்சலுகையுடனான வாகனக் கொள்வனவுக்கான அனுமதிப்பத்திரம் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளது.
இந்த சலுகையின்படி 65 இலட்சம் ரூபாவரை வரிவிலக்களிப்பு வழங்கப்படும் என கூறப்படுகின்றது.
இதேவேளை இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் 79 புதிய முகங்கள் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளனர்.
இதனடிப்படையில் இவர்களுக்கு 36 இலட்சம் ரூபா பெறுமதியான வாகன இறக்குமதி வரிச்சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஜனாதிபதியின் அவசர பணிப்புரை!
கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் பணம் - வீடொன்றின் மீது தாக்குதல் - வீட்டின் உர...
சட்ட ஆய்வு கவுன்சில் எடுத்துள்ள தீர்மானத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை -சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்...
|
|