புதிய தேர்தல் முறைமை குறித்து எமக்கு அறிவிக்கவில்லை – இலங்கை ஐக்கிய கிராமசேவகர்கள்!

Sunday, February 25th, 2018

நடந்துமுடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது, புதிய தேர்தல் முறைமை குறித்து தமக்கு உரிய முறையில் அறிவிக்கவில்லை என இலங்கை ஐக்கிய கிராமசேவகர்கள் சங்கம் கண்டிக்கிளை குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த சங்கத்தின் கண்டிக்கிளையின் தலைவர் எஸ்.எம் விஜேகோன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமக்கு இழைக்கப்பட்ட அசாதாரணமாக குறித்த சம்பவம் தொடர்பில், எதிர்வரும் நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: