புதிய சட்டத்திற்கு முச்சக்கரவண்டி சங்கம் எதிர்ப்பு!

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் முச்சக்கரவண்டிகளுக்கு புதிய மீட்டரை அறிமுகம் செய்யும் தீர்மானத்திற்கு எதிராக முச்சக்கரவண்டி சங்கம் போக்குவரத்து அமைச்சில் கடிதம் ஒன்றை ஒப்படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி!
கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 306 பேருக்கு கொரோனா!
X-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட இலங்கை வருகின்றது ஐ.நா குழு!
|
|