புதிய கடற்படை இணைப்பாளராக கொமாண்டர் லங்காநாத திசாநாயக்க!

Saturday, August 26th, 2017

கடற்படை புதிய இணைப்பாளராக கொமாண்டர் லங்காநாத திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை புதிய இணைப்பாளராக பணியாற்றும் லுதினன் கொமாண்டர் சமிந்த வலாகுலுகே புதிய உயர் பதவிக்காக இடமாற்றம் பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று கடற்படை புதிய இணைப்பாளராக கொமாண்டர் லங்காநாத திசாநாயக்க நியமனம் பெற்றுள்ளார். 20 வருடங்கள் கடற்படையின் ஏவுகணை கப்பலின் நிறைவேற்று அதிகாரியாகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

Related posts: