புதிய ஆண்டில் அரச ஊழியர்களினது சம்பளம் அதிகரிப்பு!

2019 ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்புகள் கணிசமாக காணப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அரச ஊழியர்களினதும் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எத்தனை வீதம் அதிரிக்கப்படும் என்பது குறித்து நிதி அமைச்சினால் கணக்கிடப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஒரு இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுவோருக்கு விசேட அறிவித்தல்!
சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க சுகாதார அதிகாரிகளின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருப்பதாக அதன் நிறைவேற்றுப...
சமூகத்தில் 4,000 தொழுநோயாளிகள் இருப்பதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவல்!
|
|