புதிய அரசியல் அமைப்பு தொடர்பான அறிக்கை வரும் இரு மாதங்களுக்குள் – பிரதமர்!

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு பின்னர் தீர்வுகள் எட்டப்படும்.இதற்கு அனைத்து தரப்பினரும் தமது ஆதரவை வழங்க வேண்டும் என பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
Related posts:
நம்பிக்கையில்லா தீர்மானத்தை என் கையில் திணித்துவிட்டனராம் – சீ.வீ.கே
நியமனத்துக்காகக் காத்திருக்கும் 820 சுகாதாரத் தொண்டர்களை உள்ளீர்த்த பின்னரே மேலதிக தெரிவுகள் இடம்பெற...
தாயக மண்ணின் தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக ஈ.பி.டி.பி மிளிர்கிறது - கட்சியின் சர்வதேச அமைப்பாளர் ...
|
|