புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே நடைமுறைப்படுத்தப்படும் – சபாநாயகர் அறிவிப்பு!

புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் பொது மக்களின் ஆணையை பெற்ற பின்னரே நடைமுறைப் படுத்தப்படுமென சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார்.
இன்றையதினம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின்போதே குறித்த விடயத்தை அவர் அறிவித்துள்ளார்.
Related posts:
பிரதமரின் புதிய செயலாளராக எஸ் . அமரசேகர நியமனம்!
மின்சார உற்பத்தி வீழ்ச்சியடையும் அபாயம்!
சம்பள உயர்வு வழங்கப்பட்டும் போராட்டம் நடத்தும் அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாத...
|
|