புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – நிதி அமைச்சராக அலி சப்ரி சத்திய பிரமாணம்!

Monday, April 4th, 2022

புதிய அமைச்சரவையின் அமைச்சர்களாக முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.

இதன்படி நிதி அமைச்சராக அலி சப்ரி சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனவும், வெளிவிவகார அமைச்சராக ஜீ.எல்.பீரிஸூம் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

பெருந்தெருக்கள் அமைச்சராக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

Related posts: