புதிய அமைச்சரவை இன்று  கூடுகிறது!

Tuesday, February 27th, 2018

நல்லாட்சி அரசின் ஆட்சியில் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இடம்பெற்ற நிலையில் இன்று 27) முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(27) காலை 09.30 மணியளவில் அமைச்சரவை கூடவுள்ளதாக அமைச்சரவை செயலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சில அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: