புகையிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது!

புகையிரத தொழிற்சங்கங்கள் இன்று(26) நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக புகையிரத எஞ்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு மாணவர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகள் கிளிநொச்சியில்!
யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள் வெட்டு!
தொழிற்பயிற்சி அதிகார சபையினால் இலவச சாரதி பயிற்சி!
|
|