புகையிரத நிலையங்களை அண்டிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.

Monday, July 17th, 2017

நாடு பூராகவும் அமைந்துள்ள அனைத்து ரயில் நிலையங்களை அண்டிய பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 இந்த வாரம் இன்று முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும். இதன் ஆரம்ப தேசிய நிகழ்வு தெமட்டகொடை ரயில் நிலையத்தில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெறும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

ரயில் பயணிகள்இ ரயில் நிலையத்தை அண்டியுள்ள மக்கள்இ பாடசாலை மாணவர்கள்இ இளைஞர்கள்இ பொலிஸ் சமூக பிரிவினர்இ சிறைக் கைதிகள்இ சமூக பிரதிநிதிகள்இ சாரணர்கள்  இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கiயில் ஈடுபடுவர்.

Related posts: