புகையிரத சேவையில் மாற்றம்!

பாடசாலை விடுமுறையை முன்னிட்டு புகையிரத சேவையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை குறித்த இம்மாற்றம் நடைமுறையில் இருக்கும் எனவும் தற்பொழுது சேவையிலுள்ள புகையிரதங்களை விட மேலதிக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
ஜனவரிமுதல் தொழில் பயிற்சி பாடங்கள் இலவசம்!
நிதி அமைச்சரின் கூற்றை நிராகரிக்கின்றார் நீதி அமைச்சர்!
டெங்கு ஒழிப்பை கண்காணிப்பதற்கு விசேட அதிகாரி !
|
|