புகையிரத சேவைகள் நாளை வழமைபோல் நடைபெறும்!

Thursday, December 1st, 2016

 

இன்று(01) நள்ளிரவு முதல் சேவை புறக்கணிப்பில் ஈடுபடவிருந்த புகையிரத திணைக்கள ஊழியர்கள், அவர்களது சேவை புறக்கணிப்பை இரத்து செய்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் காரணமாகவே, இந்த பணிப்பகிஷ்கரிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

train

Related posts: