புகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

Tuesday, January 17th, 2017

சம்பளம் குறித்த பிரச்சினையினை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்படவுள்ளது. இதன்படி ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள் குறித்த அடையாள வேலை நிறுத்தத்தில்  ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

JUly242014

Related posts: