புகையிரதங்களில் பாதுகாப்பு அதிகாரிகள்!

Tuesday, July 3rd, 2018

சிவில் உடையில் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

புகையிரதங்களில் இடம்பெறும் சேத நடவடிக்கைகளை தடுப்பதற்காக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சேதங்களை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என சிவில் விமான சேவை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts: