புகையிரதங்களில் சன நெரிசலை குறைக்க விசேட திட்டம்!

புகையிரதங்களில் நிலவும் நெருக்கடியை குறைப்பதற்காக இன்றுமுதல் விசேட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் புகையிரதங்களில் பயணிக்கின்ற பயணிகள், புகையிரதங்களில் காணப்படும் இட வசதிகளை கருத்திற்கொண்டே பயணிக்க வேண்டும் என திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே இன்றையதினம் 130 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி அறிவிப்பு!
அமைச்சர் நாமல் தலைமையில் 'கிராமத்துடன் கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணி' உருவாக்கம்...
சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு விவகாரம் - தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு வி...
|
|