பிஸ்கட் வகைகளுக்கும் நிறக்குறியீடு!

Monday, March 18th, 2019

பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து வகையான சிற்றுண்டிகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ள சீனி, உப்பு மற்றும் கொழுப்பின் அளவுகளை சுட்டிக்காட்டப்படும் வகையில் நிறக்குறியீடு அமுலாக்கப்படவுள்ளது.

குறித்த நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் கட்டாயப்படுத்தப்படும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts: