பிரித்தானிய அமைச்சர் இலங்கைக் விஜயம்!

ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் அலோக் சர்மா எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு வர உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களுடன் அவர் சந்திப்புக்களை நடத்த உள்ள அமைச்சர் ஆலோக் சர்மா எதிர்வரும் 21ம் திகதி லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் விசேட உரையொன்றையும் நிகழ்த்த உள்ளார்.
Related posts:
இலங்கையில் 8 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு மனநோய் - மருத்துவ நிபுணர் நீல் பெர்னாண்டோ!
யாழ்ப்பாணத்தில் பெற்றோல் குண்டு தாக்குதல்: உணவகம் சேதம்!
இராணுவ கட்டமைப்பில் மாற்றம் !
|
|