பிரதி காவல்துறைமா அதிபர்கள் உள்ளிட்ட 20 காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் !

பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 12 பேர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்!
“ஜனாதிபதி விளையாட்டு விருது” நிகழ்வு இன்று!
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கையை தமது ஆணைக்குழு பெற்றுள்ளதாக பொதுப் பயன்பா...
|
|