பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு!

Monday, February 24th, 2020

அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் பொதுத்தேர்தல் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக  ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: