பிரதமர் – விவசாயதுறை சார் பிரிதிநிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல்!
Saturday, May 28th, 2022பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் விவசாயதுறை சார் பிரிதிநிகளுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டில் நிலவும் உணவு பற்றாகுறை மற்றும் பசளை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பசளை பற்றாக்குறையை நிவர்த்திக்க 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
வங்கிகள் டொலரை விடுவித்தால் பசளை நிறுவனங்களுக்கு தேவையான பசளையை பெற்றுத்தர முடியும் என விவசாயதுறை சார் பிரிதிநிகள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
000
Related posts:
ஜூன் 15 ஆம் திகதிமுதல் போக்குவரத்துத் துறையில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் - போக்குவரத்து துறை அம...
73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 28% ஆகக் குறைந்துள்ளது - நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறிய...
இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை சடுதியாகக் கு...
|
|