பிரதமர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம்!
Wednesday, April 8th, 2020பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த கலந்துரையாடலுக்கு பின் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Related posts:
பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து - இருவர் படுகாயம்!
தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கு தெல்லிப்பழை பொலிசார் தீவிர ...
தேசிய வீசா கொள்கையை தயாரிப்பது குறித்து ஆராய ஜனாதிபதியால் விசேட குழு நியமனம் - சுற்றுலாத்துறை அமைச...
|
|