பிரதமர் தலைமையில் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் மற்றும் யாழ் மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில் முதலாவது அமர்வில் வடக்கு மாகாண செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்படை அதிகாரிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
Related posts:
இனி ஆசிரியர்களுக்கும் அனுமதிப்பத்திரம்?
மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!
மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது - உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களின் உரிமைகளை பறிக்கவ...
|
|