பிரதமர் சிங்கப்பூர் பயணம்!

Tuesday, June 11th, 2019

தனிப்பட்ட விஜயமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் நாளை சிங்கப்பூர் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: