பிரதமர் – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கிடையில் சந்திப்பு!

Monday, January 23rd, 2017
சுவிட்ஸர்லாந்து, டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் அல் — ஹூசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் சர்வதேச வர்த்தக மற்றும்  மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும்  கலந்துகொண்டார்.

0eeb4b19921ab280a0979e03b421873c_XL

Related posts: