பிரதமரின் புதிய செயலாளராக எஸ் . அமரசேகர நியமனம்!

Saturday, October 27th, 2018

பிரதமரின் புதிய செயலாளராக எஸ் . அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்றையதினம் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றதை தொடர்ந்து இன்றையதினம் பிரதமரின் செயலாளராக எஸ் . அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: