பிரதமரின் அதிரடி : வற் வரி குறைப்பு!

Monday, June 25th, 2018

நாட்டில் அதிகரிக்கப்பட்ட வற் வரியில் திருத்தம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவசியமான வீதிகளின் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 18 மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இவ்வாறான நடவடிக்கைகளுக்காகவே வற் வரியை அதிகரிக்க நேரிட்டதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக பல விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிட்டதாகவும் எதிர்வரும் நாட்களில் அதனை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: